கபசுர நீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

4

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி நகரம் சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று 07/07/2020 காலை கள்ளக்குறிச்சி நகர காய்கறி மார்க்கெட் வெளிப்புறம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் உழவர் சந்தை
ஆகிய பகுதிகளில் கபசுர நீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.