கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை

8

அன்று 25/07/2020 விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் கிளையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.