கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தூத்துக்குடி

7

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் சார்பில் (24.07.2020 ) அன்று மாலை 4 மணியளவில்
50 வட்டம் சத்யாநகர் (திருச்செந்தூர் ரோடு) பகுதியில் தூத்துக்குடி தொகுதி செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடை பெற்றது.
நன்றி & சிறந்த அன்புடன்,
வெ.செ.செந்தில் குமார்
செயலாளர், நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.