குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேருராட்சிக்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் சந்திப்பில் வைத்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 400 மேற்பட்ட பொதுமக்கள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.