கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்

4

திக்கணங்கோடு ஊராட்சி (9-7-2020 ) அன்று 7 வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திக்கணங்கோடு ஊராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மாவட்டம்.