கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு தொகுதி

18

23 ஜூலை 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் சார்பாக வைகுண்ட புரம், காமராஜர் நகர் சுற்றியுள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.