கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி

7

நாம்தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதியில் 17.07.2020 அன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தோவாளை தெற்கு ஒன்றியம் தாழக்குடி பேரூராட்சி தாழக்குடி சந்திப்பில் தாய்தமிழ் உறவுகளுக்கு கொரோணா நோயெதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஒருங்கிணைத்த மற்றும் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் 💐💐💐💐