கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல்

3

குளச்சல் தொகுதி திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டறிவிளை பகுதியில் சார்பாக வீடுவீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கும் நடைபெற்றது.
பட்டறிவிளை நாவல்குளம் கரை அருகே இருந்த புல் அகற்றுதல் பணியும் நடைபெற்றது