கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

45

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி,சலேட் நகர் ஆகிய இரு பகுதிகளில் (16-7-2020) மற்றும் (17-7-2020) இருநாட்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பில் நாம் தமிழர் உறவுகளால் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம் – அரூர் தொகுதி
அடுத்த செய்திஅத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு – பல்லாவரம்