கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பை தொகுதி

8

👉 கபசுர குடிநீர் வழங்குதல் 👈

அம்பை சட்டமன்ற தொகுதி, மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட செட்டிமேடு, இந்திரா காலனி மற்றும் வேம்பையார்புரம் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி அம்பை தொகுதி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.