கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அகத்தீசுவரம்

4

காலை 9 மணிக்கு அகத்தீசுவரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் லீபுரம் ஊராட்சி உறவுகளால் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது .

வ. சுரேஷ் ராஜா
(தகவல் தொடர்பு செயலாளர் குமரி தொகுதி)
8825486622