கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராதாபுரம்

18

இராதாபுரம் தெற்கு ஒன்றியம் சிதம்பரபுரம் ஊராட்சி பிரகாசபுரம் அழகனாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 12.07.2020 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை இராதாபுரம் தெற்கு ஒன்றியம் துணை செயலாளர் திரு.அந்தோணி ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.