கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராமநாதபுரம்

22

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி பகுதிகளில் (12/07/2020) அன்று ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி உறவுகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.