கபசுர குடிநீர் வழங்குதல் – குடியாத்தம்

29

12.07.2020 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் ஏரிகுத்தி ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேர்ணம்பட்டு காவல் நிலையத்திலும் ஏரிகுத்தி மேடு காயிதேமில்லத் நகரிலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

குடியாத்தம் தொகுதி
8807227075