கபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி

26

குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் மணிகண்டன் ஒருங்கிணைப்பில் தொகுதி துணை தலைவர் அறிவழகன் தொகுதி இணை செயலாளர் குணசேகரன் தொகுதி தகவல் தொழில்நுட்ப செயளாலர் ஜோதிலிங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் #குமரவேல் கிழக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி
அடுத்த செய்திகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்