கபசுர குடிநீர் வழங்கல் மகளிர் பாசறை – ஆயிரம் விளக்கு தொகுதி

3

25 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 112 ஆவது வட்ட மகளிர் பாசறை முன்னெடுத்து ட்ரஸ்ட் புரம் கோடம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் வட்ட மகளிர் பெருமளவு பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.