கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி

33

06 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 112 ஆவது வட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு – பேரூர்
அடுத்த செய்திஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தல் – செங்கம்