கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி

49

நாம் தமிழர் கட்சி – நெய்வேலி சட்டமன்ற தொகுதி – மருத்துவர் பாசறை சார்பில் பண்ருட்டி ஒன்றியம்- தாழம்பட்டு கிராமத்தில் காலை 8.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சு. பிரேம்குமார்
9500821406

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திரு வி க நகர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்