கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- நத்தம் தொகுதி

2

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
நத்தம் நகர பகுதிகளில் 14.06.2020 ஞாயிற்று கிழமை காலை 10 மணி*  முதல் மாலை 5 மணி வரை…*நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.