கபசுரக்குடிநீர் வழங்குதல் – திருமயம் தொகுதி

8

திருமயம் சட்டமன்றத் தொகுதி அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சியில் இன்றைய தினம் நமது கட்சி உறவுகள் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்கள்.

சு.விஜயகுமார்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை
அலைபேசி : 9488413088