கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி

16

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, ராசாக்கமங்கலம் ஒன்றியம், *பறக்கை ஊராட்சி,* பறக்கை சந்திப்பில் காலை 7.30 மணி முதல் தாய்தமிழ் உறவுகளுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. அருகாமையில் உள்ள தெருக்களிலும் வீடுவீடாக கபசுர குடிநீர் வழங்கல் நடைபெற்றது. முன்னெடுத்த பொறுப்பாளர்கள், கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.