கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி தொகுதி

5

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற்றது

நிகழ்வு: 1
தெற்கு ஒன்றியம் சார்பாக சரஸ்வதிபாளையம் மற்றும் அய்யனார் காலனி பகுதிகள்

நிகழ்வு: 2
திருத்தங்கல் நகரம் சார்பாக ரெயில்வே கேட் அருகே பனையடிப்பட்டி பகுதி