கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி

4

நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் நகரம் சார்பாக ஆலமரத்துப்பட்டி சாலை சிறுவர் பூங்கா அருகேயும், சிவகாசி நடுவண்ஒன்றியம் சார்பாக சாமிபுரம்காலனி கிணற்று பிள்ளையார் கோவில் அருகேயும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு காலை 7மணி அளவில் நடைபெற்றது.