கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

4

25/07/2020 அன்று சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக குமராட்சி மேற்கு ஒன்றியம் கூத்தன் கோயில் பகுதிகளில் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்க கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு களப்பணி செய்த பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்….
நன்றி…

தகவல் தொழிற் நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி
8438461097