கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

18

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020) அன்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும், கலந்துகொண்டு களப்பணியாற்றிய சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
9884436089

முந்தைய செய்திசார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி