கபசுரகுடிநீர் வழங்குதல் – புதுச்சேரி

2

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும், விதமாகவும் நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுர குடிநீர் இந்திரா நகர் தொகுதி திலாஷ்பேட்டை காந்தி மார்கெட் பகுதியில் வழங்கப்பட்டது.