கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வு – சிவகாசி

27

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண்ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது இன்று காலை 7மணி அளவில் நடைபெற்றது.