கண்டன பேரணி மற்றும் கோரிக்கை மனு வழங்குதல் – நெப்பத்தூர்

17

நெப்பத்தூர் ஊராட்சி குரவலூர் பகுதியில் விவசாய நிலங்களில் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி (கண்டன பேரணி மற்றும் கோரிக்கை மனு வழங்குதல் )
வட்டாட்சியர் அலுவலகம்
தொடர்பு எண் : +919092350790