கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு – தூத்துக்குடி

52

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி சார்பில் நமது நாம்தமிழர்கட்சியின் செயல்பாட்டு வரைவு திட்டங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சுவரொட்டிகள் (27.07.2020) திங்கள்கிழமை அன்று ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி நகர் உள்பகுதி முழுவதும் நாம்தமிழர் சுவரொட்டிகள் நிறைந்து காணப்படுகிறது