கட்சி அலுவலகத் திறப்பு விழா – திருவாடனை

13

கட்சி அலுவலகத் திறப்பு விழா

திருவாடானை வடக்கு ஒன்றியம் மற்றும் எஸ்.பி. பட்டிணம் கிளை இணைந்து
எஸ்.பி.பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு.நாகூர் கனி அவர்களின் தலைமையில் புலிக்கொடியேற்றத்துடன் திறக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட உறவுகளுக்கு திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதில் நமது கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள்,அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் சொந்தங்கள் அனைவரும் நமது கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

திருவாடனை சட்டமன்றத்தொகுதி
9072636015