கட்சியில் இணையும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

3

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நடுவன் ஒன்றியம் வழுதளம்பட்டு ஊராட்சி பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்… தொடர்பு எண்.7010516054.