ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – அகத்தீசுவரம்

12

அகத்தீசுவரம் ஒன்றியம் தென் தாமரைகுளம் பேரூராட்சி 2 வது வார்டு கலந்தாய்வு தென் தாமரைகுளம் பேரூராட்சி தேரிவிளை ஊர் பகுதியில் நடைபெற்றது கலந்துகொண்ட மற்றும் நிகழ்வை ஒருங்கிணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪🏽💪🏽💪🏽