ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – சோளிங்கர்

2

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியம் சார்பாக *உத்திரம்பட்டு ஊராட்சியில்* பொறுப்பாளர்களின் கலந்தாய்வு 10 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது . கலந்தாய்வில் இதன்பிறகு நம் கட்சி சார்ந்து நம் ஊராட்சியில் செய்ய இருக்கின்ற நற்பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது