ஐயா கர்மவீரர் பெருந்தமிழர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – நெய்வேலி

12

தனது ஆட்சி காலத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை அரும்பாடுபட்டு திறந்து வைத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தமிழர் காமராசரின் 118 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூலை 15 ஆம் தேதி காலை நெய்வேலி நகரத்தில் உள்ள அன்னாரின் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தியதோடு ,

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் விசூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் “நெல் ஜெயராமன்” அவர்களின் நினைவு கொடியை ஏற்றிவைத்து தொகுதி மருத்துவப் பாசறையின் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை அப்பகுதி மக்களுக்கு வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

நெய்வேலி தொகுதி
நாம் தமிழர் கட்சி
9500821406