ஆலந்தூர் தொகுதி தலைமை செய்தி பிரிவு:
(27/07/2020) திங்கட்கிழமை, ஐயா டாக்டர்.ஆ.பா.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 05 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கொளப்பாக்கம் ஊராட்சியில் கவிமணி (ஊராட்சி செயலாளர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது… இதில் கலந்து கொண்ட சிறப்பித்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.