ஐயா அப்துல் கலாம் நினைவுநாள் புகழ் வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி

18

27 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டத்தின் சார்பாக அய்யா ஆ.ப.ஜெ அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுநாள் புகழ் வணக்கம் வட்ட உறவுகள் முன்னிலையில் கிரியப்பா சாலையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.