ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு – இராமநாதபுரம்

7

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக ஐயா அப்துல் கலாம் நினைவிடத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இராமேஸ்வரம் நகர நிர்வாகிகள், இராமநாதபுரம் தொகுதி செய்தி தொடர்பாளர், மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர், இராமநாதபுரம் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.