ஐயா, அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – கோபிச்செட்டிப்பாளையம்

7

╔════════════════╗
📢 ” கோபிசெட்டிபாளையம்
தொகுதி, செய்திகள் ”
╚════════════════╝
━❀• நாள் : 27/07/2020, திங்கள் , இரவு 07.00 மணி
இடம் : பாலசந்திரன் குடில், கோபி
____________★
★ ” தமிழரின் அறிவியல் பெருமை ” பெரும் மதிப்புமிக்க நமது ஐயா, அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு , கோபிசெட்டிபாளையம் தொகுதி தலைமை அலுவலகத்தில், ஐயாவின் நிழல்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது..!

கோபி செட்டிபாளையம், ஈரோடை மாவட்டம்
☎ 7395821294, 9500307172
…! நாம் தமிழர் !..