ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தல் – செங்கம்

163

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டுஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் ஊராட்சியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திட வட்டாட்சியருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பதிவு செய்பவர் தொடர்பு எண்.6379073985


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திவிவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற்று உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் – ஆத்தூர்