ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல் – கும்பகோணம்

351

கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் பெருநகர செயலாளர் இரா.கார்த்திகேயன் மற்றும் அவரது துணைவியார் ரேவதிகார்த்திகேயன் தலைமையில் 23 நாட்களாக (23/04/2020 – 16/05/2020)வரை சுமார் 150 நபர்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டது.