ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்

2

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மாதுளம்பேட்டை பகுதியில் ஏழை எளியோர் வேண்டுகோளின் அடிப்படையில் தொகுதி இணைச் செயலாளர் இரா. அசோக், ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா,தொகுதி துணைத்தலைவர் சாமிநாதன் முன்னெடுப்பில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில் அவர்கள் மற்றும் நகர செயலாளர் இரா. கார்த்திகேயன் முன்னிலையில் மறைந்த முன்னாள் நகர செயலாளர் மோ.கார்த்திக் அவர்கள் இல்லத்தில் 50 குடும்பத்தினருக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.