ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

29

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*
சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்
வேங்கைபிரபாகரன்
தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.