உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு கூட்டம் – கடலூர்

8

20.07.2020 காலை 11.00மணியளவில் கடலூர் வடக்கு ஒன்றியம் மதலப்பட்டு பஞ்சாயத்து பெரியகாட்டுபாளையம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.