ஈழ உறவுகளுக்கு 2 வது முறை COVID19 நிவாரண உதவி – சங்கரன்கோவில்

5

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில் நகரம் – ஈழ தமிழர் முகாம்.

நிகழ்வு – COVID19 நிவாரண உதவி.

இரண்டாவது முறையாக 16/07/2020  இன்று காலை நமது தொப்புள் கொடி ஈழ  உறவுகள் 60 குடும்பங்கள்ளுக்கு  COVID19 நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது.

60 * 5 கிலோ அரிசி பைகள்
60 * 2 கிலோ காய்கறிகள்

இத்தகைய பொருளாதார நெருக்கடி காலத்திலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உதவி வரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் உறவுகள் நல் உள்ளங்கள்  அனைவர்க்கும் நன்றி நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு.
திரு. சோமசுந்தரம் செயலாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
8870537616