ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி – விருத்தாச்சலம்

46

நாம் தமிழர் புலிகளுக்கு புரட்சிகர வணக்கம்.

08−07−2020 புதன்கிழமை மாலை 5 மணியளவில், கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில், விருத்தாசலம் முகாமில் தங்கியுள்ள நமது ஈழ தொப்புள்கொடி உறவுகள் (100 குடும்பங்களுக்கு) நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக

அண்ணன் திரு.கடல் தீபன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,

அக்கா திருமதி.அமுதா நம்பி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

ஆகியோர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் உறவுகள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு
அடுத்த செய்திகொடியேற்ற நிகழ்வு க.பரமத்தி, அரவக்குறிச்சி தொகுதி