ஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி

11

*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதியின் செய்திக்குறிப்பு:*

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இன்று( 07.07. 2020) செவ்வாய்க்கிழமை, கொரனோ ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் முகாம் உறவுகளுக்கு, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது, இதில் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வினோத் அவர்களும் மாவட்ட தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களும் தலைமை வகிக்க பழனி சட்டமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் அபுதாகிர் அவர்களும் ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் அண்ணன் மாரியப்பன் அவர்களும் முன்னிலை வகித்தனர், மேலும் இரண்டு தொகுதியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகளும், கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்.
நன்றி!
தொகுதிசெய்தி தொடர்பாளர்,
நாம் தமிழர்கட்சி,பழனி.
9940782400