இணைய வழி கலந்தாய்வு கூட்டம் – பெரியகுளம் தொகுதி

29

பெரியகுளம் தொகுதி இணைய வழி கலந்தாய்வு கூட்டம் 24.07.2020 காலை 10.00 மணி மற்றும் மாலை 06.00 என இருகட்டமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.