ஆலந்தூர் தொகுதி சார்பாக ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

5

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 118 வது. காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சார்பாக 160 வட்டத்தில் 160 வட்ட செயலாளர் புயல்வண்ணன் ஏற்பாட்டில் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

செய்தி தொடர்பாளர்: 9578854498