அம்பத்தூர் தொகுதி- 87 ஆவது வட்டத்தில் கொடிகம்பம் நடுவதற்கான முன்னெற்பாடுகள்

7

13.7.2020 அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 87 ஆவது வட்டம் அப்பாதுரை தெருவில் புலிக் கொடி ஏற்றுவதற்கு கொடிக்கம்பத்தின் அடிப்பாகம் இன்று அமைக்கப்பட்டது.

களத்தில் ஈடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

https://www.facebook.com/270526040078604/posts/947921039005764/