அப்துல் கலாம் அவர்களுக்கு புகழ் வணக்கம் – தூத்துக்குடி

5

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் (27.07.2020) அன்று
தமிழ் இனத்தின் அறிவியல் அடையாளம்
ஐயா.அப்துல்கலாம் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது